Search

இறுதிவணக்க நிகழ்வு அமரர் Dr.சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்

மரண அறிவித்தல் அமரர் Dr.சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்

Dr.சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்
( Director – South London Tamil Welfare Group)
தீருவில் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை , அநுராதபுரம், கொழும்பு , லண்டன் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகக் கொண்ட வைத்தியர் சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 08, November, 2022 அன்று லண்டன் , இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற நிர்மலாவின் பிரியமான கணவரும் நர்மதா, ஹேமமாலினி , சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் அன்பழகன் (பாபு) , குமரன் , நர்மதா ஆகியோரின் மதிப்புமிகு மாமனாரும்.

மோகன், ஜோதி, ஹரி , நீலன், அரண்யா ஆகியோரின் பிரியமான தாத்தாவுமாவார்.

அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு விபரம்

கிரியை:
Date : 14 November( Monday)
Time : 12 pm to 3 pm
Address : Tooting & Mitcham Community Sports Club
Bishopsford Road
Morden SM4 6BF

தகனம்:

Date : 14 November ( Monday)
Time : 3.30 pm to 4.30
Address:
East Chapel,
Croydon Crematorium,
Mitcham Road, Croydon CR9 3AT
3.30pm Monday 14/11/22

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நர்மதா (UK) +44 7548 922624 , +44 20 3566 7643
Kumaran +44 7546094678