Search

வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போடடி 18.11.2022

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போடடி 18.11.2022 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நெடியகாடுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.முகுந்தன் முகுந்தலா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். நிகழ்வின் அழைப்பிதழ் …