Search

வல்வை விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும் 11.12.2022 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது

வல்வை விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும் 11.12.2022 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது.. அனைத்து கழக உறுப்பினர்கள்.ஆதரவளர்கள் நலன் விரும்பிகள்.மற்றும் கழக வீரர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேம். நிர்வாகம்.

காலம்:− 11.12.2022
இடம்:− வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்( மரக்கறி சந்தைக்கு மேல்)
நேரம்:− மாலை 4.30 மணி