Search

4 வது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழ்ப் பொதுமக்கள் மீதான இலங்கைப் பொலிசாரின் இனப் படுகொலைத் தாக்குதலில் பலியான பதினெரு தமிழர்களின் 49 வது ஆண்டு நினைவு நாள் 10.01.2023

4 வது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழ்ப் பொதுமக்கள் மீதான இலங்கைப் பொலிசாரின் இனப் படுகொலைத் தாக்குதலில் பலியான பதினெரு தமிழர்களின் 49 வது ஆண்டு நினைவு நாள் 10.01.2023

கொல்லப்பட்ட பதினொரு எம் தமிழ் உறவுகளுக்கும் எமது அஞ்சலி !

தமிழ் இனப்படுகொலை ( Tamil Genocide ) உட்பட சர்வதேசக் குற்றங்களுக்காக குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்தில் ( International Criminal Court – ICC ) நிறுத்தி நீதி கிடைக்க போராடுவோடுவோம் !!

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசிய இனம் ( Tamil Nation ) தனக்கே உரித்தான சுய நிர்ணய உரிமையின் ( Self – Determination ) அடிப்படையில் சுதந்திரமா ? சுயாட்சியா ? என்ற பொதுசன வாக்கெடுப்பு ( Referendum ) ஒன்றை நடாத்த முன் வருமாறு சர்வதேச சமூகத்தைக் International Community ) கோருகின்றோம் !!!

தமிழ் மண் காப்போம் ! தாயகம் மீட்போம் !! தமிழர்களின் தாகம் ! தமிழ் ஈழத் தாயகம் !!