Search

Chithambara Maths Challenge ( CWN ) ஊடக அறிக்கையும் கல்விச் சுற்றுலாவும்

Chithambara Maths Challenge ( CWN ) ஊடக அறிக்கை 09.01.2023 கல்விச் சுற்றுலா சிதம்பரா கணிதப்போட்டியின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பத்தாம் , பதினோராம் வகுப்பு மாணவர்களின் கற்றல் ஆர்வத்திணை மேம்படுத்துவதற்காக , இவ்வகுப்புக்களில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கான கல்விச்சுற்றுலா , சிதம்பராக் கணிதப்போட்டி அமைப்பினரால் பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களின் அனுசரணையோடு கல்லூரி அதிபரின் துணையோடு ஒழுங்கமைக்கப்பட்டது .

பெற்றோர்களிற்கும் , மாணவர்களிற்கும் கற்றலின் ஆர்வத்தை உண்டாக்குவதற்காக ஒழுங்கமைப்பட்ட இக்கல்விச்சுற்றுலாவை பேராசிரியர் Rosha Regal ம் அவரது மாணவர்களும் நெறிப்படுத்தியிருந்தனர் .