பாமரன் உரை (காணொளி)‏

தமிழினவிடுதலையிலும் மானுடஉரிமைப்போராட்டங்களிலும் ஆர்வமும் பங்களிப்பும் நிறைந்தவரும்
தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பாமரன் அவர்களின் உரை.

தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவரும் தமிழீழவிடுதலைக்கான ஆதரவாளருமான பாமரன் அவர்களின் ஒவ்வொரு சொற்களும் நன்குதேர்ந்த சிற்பியின் கைவண்ணம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.