வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சங்காபிசேகம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் முடிவடைந்துள்ளன. மகா கும்பாபிசேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 1008 சங்குகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகின்றன .அந்த வகையிலே இன்று இந்நாள் சிறப்பம்சமாக நடைபெறுகின்றது ஏராளமான பக்தர்களும் அம்மனை தரிசித்து சென்றுள்ளனர். இன்று இரவுத்திருவிழா 6.00 மணிக்கு நடைபெற்று ஸ்ரீ முத்துமாரியம்மன் வீதிலாவும் வருவார்




























































































Leave a Reply