வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்
அமரர்.சிவநேசன் நந்தினி

மரண அறிவித்தல்
அமரர்.சிவநேசன் நந்தினி

காட்டுவளவு வல்வெட்டித்துறையை பிறப்படமாகவும் கொத்தங்காடு நெடியகாட்டினை வசிப்பிடமாகவும் கொண்ட சிவனேசன் நந்தினி அவர்கள் 28.03 2023 இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நடராசா சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலும்மயிலும் மீனாட்சியம்மாவின் அன்பு மருமகளும்,

சிவனேசனின் அன்பு மனைவியும்,

பார்த்தசாரதி, லம்போதரன் கல்யாணி ஆகியோரின் பாசமிகு தாயரும்,

ராஜலட்சுமி, தாமரைச்செல்வி, ஞானவதி, நந்தகுமார், செல்வகுமார், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அங்கயற்கண்ணி, கண்ணதாசன், காலஞ்சென்ற குணசீலன் நவரத்தினம், நாராயணசாமி பாலச்சந்திரன், ரஞ்சிதா, தயாநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் நாளை பிற்பகல் 2:00 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4.00 மணி அளவில் ஊறணி இந்து மையானத்திற்கு தகன கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்