வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் அனுசரணையில் கோபாலகிஷ்ணன் பிரேம்குமார் (அரசபுலம் பொலிகண்டி மேற்கு வல்வெட்டித்துறை) அவர்களின் கம்பிகளின் மொழிகள் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 09.06.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தி நகராட்சி மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
