மரண அறிவித்தல்-திரு குணரத்தினம் நடராசா

தோற்றம் : 27 ஏப்ரல் 1941 — மறைவு : 17 பெப்ரவரி 2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் நடராசா அவர்கள் 17-02-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா வள்ளிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குணசேகரம், குணமதி, தனசேகரம், ராசசேகரம், இந்துமதி, ஜெயசேகரம், ஞானசேகரம், யோகராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரன்மரியஞானராசா, இந்துமதி, இராஜநந்தினி, இராஜகோபால், சரிதா, ராதிகா, சுதர்சன், ஞானதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாத், தரன்ஜா, பிரசாந்தி, பிரியங்கா, பிரதீபன், கீர்த்திகா, ஹரினி, தர்ஷா, ராசிகா, கரிதரன், ஹருண்யன், தீபிகா, தணிகா, சஞ்சே, தணீசன், தமிரா, சுருதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மவுனியாவின் அன்புப் பூட்டனும்,

தங்கேஸ்வரி, தனரட்ணம், ராசரட்ணம், ஜெயரட்ணம், அரியரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குணசேகரம் — கனடா
செல்லிடப்பேசி: +14165241499
தனசேகரம் — கனடா
செல்லிடப்பேசி: +14167106634
ஜெயசேகரம்இ ஞானசேகரம் — கனடா
தொலைபேசி: +19059154626
யோகராணி — கனடா
செல்லிடப்பேசி: +16475028386
குணமதிஇ இந்துமதி — இந்தியா
செல்லிடப்பேசி: +919952109025


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *