Search

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) கோடைவிழாவின் முன் ஏற்பாடுகளாக வல்வை உணவகத்தின் ரொட்டி வீசி பதப்படுத்தம் வேலைகள் நேற்று(16/06/2013 ) ஆரம்பமாகி மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகின்றது,

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) கோடைவிழாவின் முன் ஏற்பாடுகளாக வல்வை உணவகத்தின் ரொட்டி வீசி பதப்படுத்தம் வேலைகள் நேற்று(16/06/2013 ) ஆரம்பமாகி மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகின்றது, இதில் பல நலன்விரும்பிகள் வந்து பங்கெடுத்து தமது பங்களிப்பை செய்து வருகின்றனர். தொடர்ந்து வேலைகள் நடைபெறும் என்பதை வல்வை உணவகத்தினர் தெரிவித்துக்கொள்கின்றனர்

இடம் : 109 VICTORIA ROAD

MITCHAM

CR4 3JD

தொடர்வுகள் :

வெள்ளைக்குட்டி : 07878 184 984

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.