இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் – மன்மோகன்

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் – மன்மோகன்
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய பிரதமர் மனமோகன் சிங் தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சகல உரிமைகளும் கிடைக்கக் கூடிய பின்னணி ஒருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்மையில் இலஙi;கத் தமிழர் குறித்து அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இலங்கைக்கு தெளிவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.