Search

தமிழீழத்தைவிட சிறிய நாடு – காம்பியா சுதந்திரதினம் இன்று !

இன்று (18  பெப்ரவரி) ஆபிரிக்காவின் மேற்கில் அமைந்திருக்கும் காம்பியா நாட்டின் சுதந்திரதினமாகும்.
எங்கள் தாயகமான தமிழீழத்தைவிட குறைவான நிலப்பரப்பையும் குறைவான மக்கள்தொகையையும் கொண்டது இந்த நாடு.
ஏன் எம்மாலும் முடியாது சுதந்திரமாக வாழ.??
தமிழீழத்தைவிட எத்தனையோ சிறியதேசங்கள் சுதந்திரநாடுகளாக உலகஅரங்கில் தனித்து நிற்கும்போது
ஏன்தான் எமது தமிழீழம் சுதந்திரமாக முடியாது.
காம்பியா நாட்டின் விபரங்கள்:காம்பியா

காம்பியா அல்லது காம்பியா குடியரசு (The Gambia), ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்குகிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல்,மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன. காம்பியா ஆறு இந்நாட்டின் நடுப்பகுதிக்கூடாக சென்ன்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. பெப்ரவரி 181965 இல் காம்பியாபிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும்.புவியியல்

காம்பியா அளவில் மிகவும் சிறிய குறுகிய நாடாகும். இதன் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும். மொத்தப் பரப்பளவு 11,300 கிமீ². 1889 இல் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. காம்பியா ஏறத்தாழ முழுமையாகசெனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது.

 மக்கள்

காம்பியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தத்தமது மொழியையும் கலாச்சாரத்தையும்பேணி வருகிறார்கள். மண்டிங்கா பழங்குடியினர் ஆகக்கூடிய மகக்ள் தொகையைக் கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த படியாக ஃபூலவோலொஃப்ஜோலா, மற்றும் செரஹூல் ஆகியோர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 3,500 ஐரோப்பியரும்லெபனீயரும் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையான 1,517,000 இல் 23 விழுக்காடாகும்.
90 வீதமானோர் இங்கு முஸ்லிம்கள் ஆவர். மீதமானோர் கிறிஸ்தவர்கள்.

 வேறு தரவுகள்

காம்பியா குடியரசு
Republic of The Gambia
காம்பியாவின் கொடி
குறிக்கோள்
“முன்னேற்றம், அமைதி, சுபீட்சம்”
நாட்டுப்பண்
எமது தாய்நாடு காம்பியாவிற்காக
Location of காம்பியாவின்
தலைநகரம் பஞ்சுல்
பெரிய நகரம் செரெகுண்டா
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் காம்பியன்
அரசு குடியரசு
 –  தலைவர் யாஹியா ஜெம்மெ
விடுதலை
 –  ஐ.இ. இடமிருந்து பெப்ரவரி 181965 
 –  குடியரசு அறிவிப்பு ஏப்ரல் 241970 
பரப்பளவு
 –  மொத்தம் 10,380 கிமீ² (164வது)
4,007 
சது. மை 
 –  நீர் (%) 11.5
மக்கள்தொகை
 –  ஜூலை 2005 மதிப்பீடு 1,517,000 (150வது)
 –  அடர்த்தி 153.5/கிமீ² (74வது)
397.6/சதுர மைல்
மொ.தே.உ
(
2005 கணிப்பீடு
 –  மொத்தம் $3.094பில்லியன் (171வ)
 –  நபர்வரி $2002 (144வது)
ஜினி சுட்டெண்? (1998) 50.2 (உயர்) 
ம.வ.சு (2007) 0.502 (மத்தி) (155வது)
நாணயம் டலாசி
நேர வலயம் GMT
இணைய குறி .gm
தொலைபேசி +220



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *