Search

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம்…2023

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம்…2023



★26.05.2023 வெள்ளி : காலை 08.30 மணிக்கு வசந்தமண்டப பூசை,
10.15 மணிக்கு துவஜாரோஹணம் கொடியேற்றம் மூஷிக வாகனம்.

★27.05.2023 சனி : இரவு கற்பகவிருட்ஷம்

★28.05.2023 ஞாயிறு : இரவு பூந்தண்டிகை

★29.05.2023 திங்கள் : இரவு பாம்புத் திருவிழா

★30.05.2023 செவ்வாய் : இரவு ரிஷப வாகனம்

★31.05.2023 புதன் : மாலை 06.00 மணிக்கு வன்னிச்சியம்மன் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா, குதிரை வாகனம்.
இரவு யானை வாகனம்.

★01.06.2023 வியாழன் : இரவு கைலாஷ வாகனம்.

★02.06.2023 வெள்ளி : இரவு 06.00 மணிக்கு சப்பறத்திருவிழா

★03.06.2023 சனி : தேர்த்திருவிழா காலை 07.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை 08.45 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தல் 11.30 மணிக்கு சுவாமி தேரால் அவரோகணித்தல்

★04.06.2023 ஞாயிறு : அதிகாலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, காலை 8.30 மணிக்கு வல்வை ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடி வல்வை நெடியகாடு பிள்ளையாரை சென்றடைந்து அங்கிருந்து இரவு ஆலயம் நோக்கி புறப்படுவார். இந்திரவிமானம்.
இரவு சண்டேஸ்வரர் உற்சவம். ஆச்சார்யா உற்சவம்.

★05.06.2023 திங்கள்: மாலை 05.00 மணிக்கு அரசடி வைரவர் பொங்கல்.

★06.06.2023 செவ்வாய் : மாலை பூங்காவனம்

★09.06.2023 வெள்ளி : காலை பிராயசித்த அபிஷேகம் இரவு கற்பூர திருவிழா.

●●●தினமும்
◆மூலஸ்தான அபிஷேகம் காலை 07.00 மணி
◆மூலஸ்தான பூஜை காலை 07.45 மணி மாலை 06.00 மணி
◆ஸ்தம்ப பூஜை காலை 08.15 மணி மாலை 6.30 மணி

■தினமும்
வசந்தமண்டப பூஜை
காலை 09.15 மணிக்கும்.

இரவு 07.00 மணிக்கும் நடைபெறும்..