Search

வல்வை உதை 40 வயதிற்கு மேற்பட்டவர் வதிரி டயமன்ஸ் மற்றும் கரணவாய் கொலின்ஸ் அணிகள் பலப்பரீட்சை நேரலை 27.05.2023

வல்வை உதை 40 வயதிற்கு மேற்பட்டவர் வதிரி டயமன்ஸ் மற்றும் கரணவாய் கொலின்ஸ் அணிகள் பலப்பரீட்சை நேரலை 27.05.2023

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடமராட்சிக்குட்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் SOCCER MASTERS CHAMPIONSHIP உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் மாபெரும் இறுதியாட்டமும் பரிசளிப்பு வைபமும் எதிர்வரும் 27.05.2023 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தீருவில் விளையாட்டுக்கழக
மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ் மாபெரும் இறுதியாட்டத்தில் வடமராட்சியின் பலம் பொருந்திய இரு அணிகளான கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.