வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் விஜயராஜா மகேந்திர ராணி (மகேந்திரா)

தோற்றம்30.08.1948 இறையடி: 31 07 2023.

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட விஜயராஜா மகேந்திர ராணி (மகேந்திரா) இன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராசமாணிக்கம் விஜயராசாவின் அன்பு மனைவியும் அமரர் செந்திவேல்பிள்ளை தங்கக் கண்டுவின் மூத்த மகளும் அமார் இராசமாணிக்கம் இராசலெட்சுமி (கோப்பி மாமி) இன் அன்பு மருமகளும் ஜெயக்குமார் (ஜெயக்குட்டி), கிருஷ்ணகுமார் (பாப்பா), மல்லிகா, உதயகுமார் (உதயன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிறேமராணி,மந்தாகினி, கணேசலிங்கம் (கணேஸ்) மங்கள லெட்சுமி (அம்மனி) ஆகியோரின் மாமியாரும்.

துளசிராம், மிதுசா ஜனனி கீர்த்திகா கவிகரன்,மதுமதி, மயூரி, டனுசன் சுகிந்தன் ஆகியோரின் பேர்த்தியும் அமிர்தகெளரி ( வசந்தா) அமிர்தேஸ்வரி (வேவி), அமிர்தகுமாரி ( பபி) ஸ்ரீதரன், ஸ்ரீதேவி, ஸ்ரீகுமார் ஸ்ரீராணி, ஸ்ரீசுதந்திரராசா ( ராசா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

அமரர் யோகரட்ணம், ஞானச்சந்திரலிங்கம், நந்தகுமார், தனலட்சுமி, உருத்திரசிகாமணி, வளர்மதி, ஆனந்தருமார், லட்சுமி தேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை இன்று மாலை 4 மணக்கு ஊரணி இந்து மயாணத்தில் நடைபெறும்.என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் .