நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடர் இன்று 30.06.2013ல் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் 4.30 பிற்பகல் ஆரம்பமாகியது, வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அண்ணா சிலையடி மோதியது.இதில் 3:1 என வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன. இரண்டாவது சுற்றில் பருத்தித்துறை ஐக்கியம் எதிர் பொம்மஸ் விளையாட்டுக்கழகம் மோதியது, இச்சுற்றுப்போட்டியில் 9:0 என்ற கோல்கணக்கில் பொம்மஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன.