பிரான்ஸ் வாழ் வல்வைமக்களின் கோடைகால விளையாட்டு நிகழ்வுகளின் படத்தொகுப்பு- பகுதி01.

பிரான்ஸ் வாழ் வல்வைமக்களின் கோடைகால விளையாட்டு நிகழ்வுகளின் படத்தொகுப்பு- பகுதி01.

பிரான்ஸ் வாழ் வல்வைமக்களின் கோடைகால விளையாட்டு நிகழ்வு 30-06-2013 அன்று சற்றுவில் மைதானத்தில் சிறப்பாக 11.30 மணியளவில் அகவணக்கத்தோடு ஆரம்பமாகின.தொடர்ந்து சிறியவர்கள்,பெரியவர்கள் விளையாட்டு நிகழ்வுகளான ஓட்டம்,முயல் பாச்சல்,கயிறடித்தல் , கயிறுழுத்தல்,குண்டெறிதல், எலுமிச்சம்பழ ஓட்டம் ,சங்கீத கதிரை, கண்கட்டி படம்வரைதல் ,மற்றும் வல்வை புளுஸ் விளையாட்டு கழக வீரர்களின் உதைப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.