Search

இலவச ஊடகவியல் பயிற்சிப்பட்டறை -லண்டனில்!

வெளிநாட்டவருக்கான ஊடகவியல் பயிற்சிகள் இலவசமாக நடைபெறஉள்ளன.
புகைப்படங்களை எடுப்பது அதனை ஊடகங்களில் வெளியிடும்முறை,ஆவணப்படங்களை உருவாக்குவதும்
போன்ற பல தலைப்புகளில் இந்த பயிற்சிபட்டறைகள் நடைபெறஉள்ளன.
மிகவும் உபயோகமான இந்த பயிற்சிகள் லண்டனில் ஆரம்பமாகஉள்ளன.
விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் அதன் கீழே இருக்கும் தொடர்பு அஞ்சலுடன் தொடர்புகொண்டு
மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *