Search

சுவிஸ்வாழ் வல்வை மக்களால் வல்வை மகளீர் பாடசாலைக்கு சூரிய மின்கலம்(சோலார்) அன்பளிப்பு

சுவிஸ்வாழ் வல்வை மக்களால் வல்வை மகளீர் பாடசாலைக்கு சூரிய மின்கலம்(சோலார்) பொருத்துவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்கள்.