
யாழ் வல்வெட்டித்துறையை, “நெடியகாட்டை” பிறப்பிடமாகவும், “குச்சம் ஒழுங்கையை” வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு. தில்லைநடராசா செல்வராசா (ராசு அண்ணா) அவர்கள் (11.11.2023) சனிக்கிழமை ஐப்பசி மாத அபரபக்க சதுர்த்தசி திதியில் இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லைநடராசா காமாட்சியம்மாவின் அன்பு மகனும்
இரத்தினம்மாவின் அன்பு பெறாமகனும் காலஞ்சென்ற பழனிவேல் மீனாவதியின் அன்பு மருமகனும்
நந்தாவதியின் சாந்தியின் அன்புக்கணவரும்
இராஜேந்திரனின் (ஜெயக்குமார்) அன்புத் தந்தையும் கௌதமியின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்ற பன்னீர்செல்வம், பிரேமாவதி, காலஞ்சென்ற பத்மாவதி, காலஞ்சென்ற விமலாவதி, லலிதா, பத்மினி, பானுமதி, காலஞ்சென்ற லோகநாதன், மகாலெட்சுமி, திலகரட்ணராசா, காலஞ்சென்ற ஜெயரட்ணராசா, பாஸ்கராதேவி, குணரட்ணராசா ஆகியோரின் அன்புச்சகோதரனும்
செல்லத்துரைசாமி (ஜெயவேல்), காலஞ்சென்ற அம்பிகாவதி ஆனந்தகுமாரன், சுகிர்தவதி, உருத்திரகுமாரன், மஞ்சுளாவதி, காலஞ்சென்ற சற்குணவேனி, காலஞ்சென்ற அத்தண்ணா, காலஞ்சென்ற ரங்கநாதன், காலஞ்சென்ற நவரத்தினம், காலஞ்சென்ற புவநேசன், காலஞ்சென்ற ஸ்ரீதரன், கதிரவேல், உஷா, சதாநந்தவேல், இராஜேஸ்வரி, ஜெயபாலச்சந்திரன், ஞானகுமாரியின் அன்பு மைத்துனரும்
திவ்யகுமாரி, காலஞ்சென்ற சரவணமுத்து (சித்திரம்), ஸ்ரீராணி, இரட்ணசிங்கம் வசந்திகா, சிவசோதி ஆகியோரின் சகலனும் ஆவார்.
புருசோத்தமன் துஷியந்தியின் பெரியதந்தையும் அருசா, ஸ்ரீதரனின் சிறியதந்தையும் ரஜிதர் கயந்துவின் மாமனாரும், சேராவின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 18.11.2023 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு கிரிகைகளுடன் ஆரம்பித்து மாலை 3.00 மணிக்கு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்று கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதிக்கிரியைகள்
- 18.11.2023 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு கிரிகைகளுடன் ஆரம்பித்து மாலை 3.00 மணிக்கு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
நந்தாவதி – மனைவி
- Mobile : +94754580553
ஜெயக்குமார் – மகன்
- Mobile : +94769194965