கண்ணீர் அஞ்சலி அமரர் சிவக்கொழுந்து கதிரமலை

ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து கதிரமலை அவர்கள் (20/11/2023) இன்றைய தினம் இறைபதமடைந்துள்ளர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.