கடலூர் மாவட்டத்தில் 20/02/2012 அன்று நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
– தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
மருத்துவம் ஒரு மகத்தான சேவை!
அது எம் மக்களுக்கு தேவை!
நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.
துவக்கி வைப்பவர் — பெருந்தமிழர் கொளத்தூர் தா.செ.மணி, தலைவர்,பெரியார் திராவிடர் கழகம்.
இடம்: வன்னியர் திருமண கூடம், போடிச்செட்டித் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம்
நாள்: 20-02-2012, திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்..
தானே புயலால் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்காக நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.