Search

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல்2023 மிகச்சிறப்பாக நடைபெற்றது ( படங்கள் இணைப்பு part – 3 )

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல்2023 மிகச்சிறப்பாக நடைபெற்றது ( படங்கள் இணைப்பு)

நேற்று நடைபெற்ற வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) குளிர்கால ஒன்றுகூடல் ,இலண்டன் பகுதியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வருடா ,வருடம் வல்வையை சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் கலை ,கலாச்சாரம் ஆகிய துறைகளில் உயர் பெறுபேறுகளை பெற்றவர்களை கௌரவிப்பதுடன், வல்வை புளூஸ் வி.க வீர ,வீராங்கனிகளில், சிறப்பாக விளையாடிய அணிகள் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் முதன்மை இடத்தினை பெற்றவர்களுக்கும் வெற்றி கெடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வுக்கு திரு குலந்தைவடிவேல் பிறேம்குமார் ( கேபி ) அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்