மரண அறிவித்தல் அமரர் கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்கள் நேற்றுமுன்தினம் (01.02.2024) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பர்வதபத்தினி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமித்துரையின் பாசமிகு மனைவியும், பாலேந்திரன் (அருமை). காலஞ்சென்றவர்களான சிறீகரன் (முரளி), ரவீந்திரன் (கிண்ணி) மற்றும் ஈஸ்வரராசா (பிரதிப் பிரதம செயலாளர், பொறியியல் சேவை வடக்கு. மாகாணம்), துரைலிங்கம் (துட்டான்). வளர்மதி (ராணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், புவனேஸ்வரி, இளம்பிறை, பானுமதி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், நித்தியானந்தவேல், காலஞ்சென்ற மகாலெட்சுமி மற்றும் பாலசுப்பிரமணியம், சதானந்தவேல், இராஜலெட்சுமி. சண்முகநாதன் (குட்டிப்ரலி), நவலட்சுமி ஆகியோரின் சகோதரியும், வல்லிபுரம் மாஸ்ரரின் மைத்துனியும், சிறீகரன். சுதாகரன், வானதி, வாகீசன், ரவிகரன், விவேகன், கலைக்குமரன்.
கலைக்கதிர் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.02.2024) ஞாயிற்றுக்கிழமை அவரது வேம்படி இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00
மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அருமை மகன்- 077 841 4450)
ஈசன் மகன்- 071 321 6996)
துட்டான் மகன்-0041 7822 74577)