பிறப்பு 12 02 1992. இறப்பு 02.03.2024
வல்வெட்டித்துறையை பூர்வீகமாகவும் திருகோணமலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி போகனதாஸ் ரூபகௌரி அவர்களின் சிரேஷ்ட புதல்வன் மோகனதாஸ் கேசவன் 02.03.2024 காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான முல்லைத்தீவு ஓட்டிசுட்டானை பூர்வீகமாகக் கொண்ட சுப்பிரமணியம் நட்சத்திரம் ஆதியோரின் அன்பு மருமகனும்
விஜயலக்சுமி (சுஜா) அவர்களின் அன்புக் கணவரும்
சகஷ்வினி விஹர்ணிகா அவர்களின் பாசமிகு தத்தையும்
விஜிதா ( பொது சுகாதார மருத்துவ மாது உவர்மலை மேனகா (ஆசிரியை, யா/குடந்தனை அதகபாடசாலை யா / கம்பர்மலை வித்தியாலயம் ) Uniliver Trincomalee , ஆசியோரின் பாசமிகு சகோதரனும்
பிரசாந்தன் (Mager, Carkils food city, Linge nagar) Telecommunication கவிச்செல்வன் area Sales Manager(Area Northern Province, hutehsion teccommunication (Put) Ltd) ஆசியோரின் அன்பு மைத்துனரும், ஆவார்.
மேலும் மனோகரதாஸ் (வல்வெட்டித்துறை),
இரத்தினேள்வரி, தவராசா ( இந்தியா)Murali மகேந்திரதாஸ் (தாளையடி) முரளிதாஸ் constructin, vvt) இந்திரதாஸ் (இந்திரன்)புவனேஸ்வரி முல்லைத்தீவு ஆகியோரின் பெறாமகனும், மருமகனும் ஆவரர்.
அமரார் மகேந்திரராசா [மனையாவெளி )மசாாலட்சுமி அம்மா (மனையாவெளி)
வரதராஜன் (ரவி) (மனையாவெளி ), அமரர் லிங்கராசா (லிங்கம்) அமரர் ஸ்ரீஸ்கந்தராசா (மனையாவெளி) தங்கவேல் பாலேஸ்வரி (ஈஸ்வரி ) (சுவீஸ்)செல்வேந்திரன் ( சொல்வன் ) (சுவீஸ்)ஆகியோரின் மருமகனும் ஆவார்.
செல்வி விஜயகுமாரி, புவனேஸ்வதி, விஜயகாந்த் பாசமிகு அவர்களின் மைத்துனரும்
உதயன் வீனஸ் பிரின்ஸ்டன் அவர்களின் சகலனும்
அன்னாரின் இறுதிக் கிரியை 03.03.2024 பி.ப 2.00 மணிக்கு இல 513, அன்புவெளிபுரம், திருகோணமலை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைகளுக்காக திகோணமலை இந்த மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பித்தினர். தகவல்
தொடர்புகளுக்கு
0785000580 கவிச்செல்வன்
0772515838 – பிரசாந்தன்
078 966 10 22 -குணாளன்
074 27 44 405- விஜயகாந்த்