
வல்வெட்டித்துறை காங்கேசன்துறை வீதியினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரந்தகன் கவிதா அவர்கள் 03-03-2024 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடனசபாபதி ஞானவேல் (முன்னாள் நகரசபை செயலாளர்) மகேஸ்வரி (ஓய்வுபெற்ற முன்னாள் சிவகுரு பாடசாலை ஆசிரியை அவர்களின் அன்புமகளும் காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் மற்றும் ரூபாவதி தம்பதிகளின் மருமகளுமாவரர் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் பராந்தகன் அவர்களின் அன்பு மனைவியும்,
கர்சன், சஞ்சித் அவர்களின் பாசமிகு தாயாரும்.
ரஞ்சிதா நடேசன் அவர்களின் அன்பு சகோதரியும்,
வல்லிபுரம் நடேசன் மற்றும் பிரபாகர் சுமதி அவர்களின் மைத்துனியும்,
ஆரணி, மயூரன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார். டிலுக்சனாவின் மாபியாயம் ஆவார்.
அன்னாரின் பூதவுடலானது அவரது இல்லத்தில் இன்று காலை ஐந்து மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை 7 மணிக்கு கிரியைகள் இடம்பெற்று தகனத்துக்காக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு 9 மணிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தகவல்
குடும்பத்தினர்









