Search

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை ஜோகானந்தராசா

அமரர் பொன்னுத்துரை ஜோகானந்தராசா அன்னார் சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிகிரியை இன்று மாலை 4 மணியளவில் ஊரணி இந்து மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

.