
மரண அறிவித்தல் – திரு. ஆறுமுகசாமி (றிங்கம்மான்) பாலகிருஷ்ணன் (பாலி )
மலர்வு: 27/05/1969
உதிர்வு: 31/05/2024
வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகசாமி (றிங்கம்மான்) பாலகிருஷ்ணன் அவர்கள் 31/05/2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. ஆறுமுகசாமி, சிறிராதாதேவி அவர்களின் மூத்த புத்திரன் ஆவார். ஜெரால்டினின் அன்புக் கணவரும் அஞ்சலிகா, அபிகெய்ல் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். ராதாகிருஷ்ணன் (பவுண்), இராமகிருஷ்ணன் (சேது) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் அமுதகுமாரி, வினு ஆகியோரின் மைத்துனரும் ஆவார். திவ்யா, துளசி, துர்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
தொடர்புகளுக்கு,
பவுண் – 07565505449
சேது – 07838178987
மனைவி – 07990737941