மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லஷ்சுமணபெருமாள் சண்முகராசா (ரயன் ) 06..06.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் நாராயணசாமி லஷ்மணபெருமாள் அவர்களின் மூத்த மகனும் ஆவார்.
தகவல்
குடும்பத்தினர்