அந்தியேட்டிகிரியை அழைப்பும் நன்றி நவிலலும் அமரர் தெய்வேந்திரராசா சதீஸ்குமார் (அச்சன்)

பிறப்பு 1978-03-14. இறப்பு 2024-05-11
வல்வெட்டித்துறை மதவடியை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரராசா சதீஸ்குமார் (அச்சன்) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், இணையம் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 10.06.2024 திங்கக்கிழமை நாளை அதிகாலை 04.00மணிக்கு கல்லடி பூஜை நடைபெற்று ஊரணி புனித தீர்த்த சமுத்திரத்தில் கரைக்கப்பட்டு மதியம் 11.00 வீட்டு பூஜையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற மதிய போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.