மரண அறிவித்தல் – அமரர் திரு இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தம்

மரண அறிவித்தல் – அமரர் திரு இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தம்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தம் அவர்கள் (இளைப்பாறிய கல்வித் திணைக்கழக உத்தியோகத்தர், AGA – கிண்ணியா) 27.01.2025 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான இரெத்தினவடிவேல் – மனோன்மணி அவர்களின் ஏகபுதல்வரும் காலஞ்சென்றவர்களான வைரமுத்து சித்தப்பா – நாகபூஷணி அவர்களின் மருமகனும், காலஞ்சென்ற சரோஜினிதேவியின் அன்புக் கணவரும், 

திருநாவுக்கரசு, புஷ்பலதா, இரெத்தினவடிவேல் (கண்ணன்),காலஞ்சென்ற சிவகுமார், உமாசங்கர் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சீவரெட்சகம் அவர்களின் சகோதரரும், காலஞ்சென்ற திரு. பாலசுப்பிரமணியம் (இழைப்பாறிய உயர் நீதிமன்ற முதலியார்) அவர்களின் மைத்துனரும், நவரத்தினம், தருமரத்தினம், தங்கரத்தினம், துரைரத்தினம், ஜெயரத்தினம், பத்மினி, சுசிலா, ஸ்ரீபார்வதி, வாணி, கல்யாணி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

திவ்யா, மயூரி, ஜெனனி, காலஞ்சென்ற அஸ்வின், ஆகாஷ், சஜீனா, பிரவீனா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஸ்கைலா, ரேடன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும்,

காலஞ்சென்றார்களான கமலாதேவி, சாந்தமணி, கந்தசுவாமி மற்றும், பாலசுப்பிரமணியம் அவர்களின் மைத்துனரும் ஆவார். 

காலஞ்சென்றவர்களான மௌனகுரு, வைத்தீஸ்வரன் ஆகியோரின் சகலனும் மற்றும், நிர்மலா, கெளரி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார்.

பார்வைக்கு:- 
Wednesday 29th January 2025 7.00P.M-10.00 P.M
AJAX CREMATORIUM VISITATION CENTRE

384, FINLEY AVENUE
AJAX, ON, L1S 2E3

கிரியையும் தகனமும் :- 

Thursday 30th January 2025 -8.00AM-11.00AM
AJAX CREMATORIUM & VISITATION CENTRE இல் நடைபெறும்.


தொடர்புகளுக்கு : 
திருநாவுக்கரசு (மகன்) -(416)8464049 
புஷ்பலதா (மகள்) – (647) 8214263
இரத்தினவடிவேல் (கண்ணன்) (மகன்)- (416)300 7770
உமாசங்கர் (மகன்) – (416) 618 4087