14\7\2013 இல் நடைபெற்ற CWN பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது. புதியநிர்வாக குழு அங்கத்தவர்களாக திரு.துரைலிங்கம்,திரு.சிவலீலன்
இக்குழுவின் முதல் பணியாக சிதம்பராக்கல்லூரி கலை மாலை, கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள்.