வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் அடியவர்களுக்கு தர்மகர்த்தா சபையினரின் அன்பான வேண்டுகோள்!

ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ காலம் 22.04.2012 தொடக்கம் 06.05.2012 வரையுள்ள  15 நாட்களும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற இருப்பதால், அதில் பங்கு பற்றி அன்னதானம் செய்ய விரும்பும் அடியவர்கள் தயவு செய்து அம்பாளின் தர்மகர்த்தா சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 அன்னதான விடயமாக சபையினராகிய நாம் வேறு எவரையும் எமது பிரதி நிதிகளாக நியமிக்கவில்லை என்பதையும் நாம் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அன்னதானம் செய்ய விரும்பும் அடியவர்கள் தேவஸ்தானத்தின் பின்வரும் வங்கி இலக்கங்கள் மூலம் தமது அன்பளிப்புக்களை அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம,
வங்கியி;ன் பெயர்:Bank of Ceylon, Valvettiturai
கணக்கின் பெயர்: ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்

கணக்கு இலக்கம்: 7347857

வங்கியின் பெயர் :People Bank,Valvettiturai
கணக்கின் பெயர் : ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
கணக்கு இலக்கம்:  141- 2001- 80011907
 தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
 தலைவர் :    0777 032069  கா.தர்மகுலசிங்கம்
 பொருளாளர் :  021- 226 5095  ந.குணராஜ்
செயலாளர்;;:         0771378155  க.விமலதாஸ்
 இங்ஙனம்,
அம்பிகையின் தர்மகர்த்தா சபையினர்  சார்பில்
க.விமலதாஸ்
செயலாளர்  22.02.2012
…………………………………………………………………………………………………………………………………………

Leave a Reply

Your email address will not be published.