திரு.இரத்தினவடிவேல் மயில்வாகனம் (ஒய்வுபெற்ற வைத்தியர்)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா பிரம்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும்
வல்வை இந்திராணி வைத்தியசாலையில் கடமைபுரிந்தவருமாகிய
மருத்துவர் இரத்தினவடிவேல் மயில்வாகனம் அவர்கள் 22.02.2012 அன்று கனடாவில் காலமானார்