மலர்வு-06-03-1957. உதிர்வு -27-07-2013.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.குட்டிப்பிள்ளை லோகநாதன் 27-07-2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்ற குட்டிப்பிள்ளை,சம்பூரணம் தம்பதிகளின் அன்புக் கடைசி மகனும்,நறணி பேரிசாவின் அன்புக்கணவரும்,அப்பாத்துரை,அருட்சோதி,தர்மரெட்ணம்(வண்ணம்) காலஞ் சென்ற தவமணிதேவி ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடல் 31/07/2013 அன்று 10061 CHINGUACOUSY ROAD,ONTARIO,CANADA.என்னும் விலாசத்தில் 16.30 இலிருந்து 20.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.
தகவல்
குடும்பத்தினர்