உதைபந்தாட்டத்தில் மட்டுமல்லாமல் கரப்பந்தாட்டத்திலும் கட்டியண்ணா என்றழைக்கப்படும் திரு.ச.க.தேவசிகாமணி அவர்களின் பெயர் மிகமுக்கியமானதும் பிரபலமானதும் ஆகும்.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் கட்டியண்ணா என்ற பெயர் மிகநீண்ட காலமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெயர்.
அண்மையில் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் நடாத்திய கரப்பந்தாட்டபோட்டியின் இறுதிப்போட்டி புத்தூர் கலைமதிவிளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.அப்போது வல்வெட்டித்துறையை சோந்த கட்டியண்ணா அவர்கள் மூத்தவிளையாட்டுவீரர் என்றமுறையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளது நம் எல்லோருக்கும் பெருமையான ஒரு நிகழ்வாகும்.

Previous Postநீதி கிடைக்கும்வரை ஓயாது தேடியவர்களின் வீரவரலாறு ஒன்று – ச.ச.முத்து.
Next Postபிரித்தானியா வாழ் வல்வை மக்களின் ஒன்றுகூடல் (Get Together & BBQ party ,08.09.2013)