VEDA கல்வி நிலையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் ரகு ஸ்ரீதேவி அவர்கள் கணித பிரிவில் 3A சித்தியினை பெற்று Veda கல்வி நிலையத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் .
மற்றும் இரண்டு மாணவர்கள் மூன்று Bகளையும் பெற்றுள்ளார்கள்.

