மரண அறிவித்தல் – திருமதி சிவமணி குமரகுரு

பிறப்பு : 22/03/1945 இறப்பு : 25/02/2026
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டன் குரேய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி குமரகுரு அவர்கள் 25.02.2026 இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா காந்திமதிஅம்மா தம்பதியினரின் மகளும் ஆவார் (வித்தனை ஒழுங்கை)
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Ramachandran (chandran) London : 07717812022
Balakrishnan (thura) Canada +1(416)7291182
Jeyasingham (appan) London : 07949366494
தகவல்
குடும்பத்தினர்









