CWN (சிதம்பரா நலன்புரி வலையமைப்பு) புதிய ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு
Chithambara Well Wishers Network
31-39 Kingswood House
Mile Road
Mitcham
Surrey CR4 3DA
United Kingdom
Email: cwnmaths@yahoo.co.uk
31.07.2013
புதிய நிர்வாக குழு தெரிவு
14.07.2013 அன்று கூடிய பொதுக் கூட்டத்தில் சிதம்பரா நலன்புரி வலையமைப்பிக்கு புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது.
இதுவரை காலமும் எமது அமைப்புடன் சேர்ந்து, அமைப்பின் வளர்ச்சிற்கு பாடுபட்ட திரு.ராஜேந்திரா மாஸ்டர் அவர்கள் சுயமாக அமைப்பிலிருந்து விலகிச் சென்று, தனது சொந்த ஆளுமைக்குற்பட்ட சிறுவர் நலன்புரி வலையமைப்பினை புதிதாக உருவாக்கி செயற்பட்டு வருகிறார்,
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு சார்பாக இதுவரை காலமும் திரு ராஜேந்திரா மாஸ்டர் அவர்களே எல்லோருடனும் தொடர்புகளை பேணி வந்தார்.
இனிவரும் காலங்களில், திரு ராஜேந்திரா மாஸ்டர் விலகி சென்று விட்டதால், அனைத்து விதமான தொடர்புகளையும் எமது புதிய நிர்வாக குழுவுடன் மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எமது அமைப்பு சார்பாக திரு ராஜேந்திரா மாஸ்டர் செயற்படுத்தி வந்த அனைத்து செயற்பாடுகளையும் புதிய நிர்வாகம் தமது பொறுப்பில் எடுத்து, தொடர்ந்து செல்லும் என்பதையும் இத்தால் அறியத்தருகிறோம்.
நன்றி
இங்கணம்
புதிய நிர்வாக குழு.
(திரு.துரைலிங்கம், திரு.ச.மாதவன், திரு.சதானந்தவேல் திரு.சி.சிவலீலன் ,திரு.வி.விஜிதாஸ்)












Leave a Reply