வல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவு விழாவும்,வருடாந்த விளையாட்டுபோட்டியும் எதிர்வரும் 9,10,11 ம் திகதிகளில் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.அதற்குரிய தெரிவுப்போட்டிகள் இன்று மாலை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றன.