Search

வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகியது. படங்கள் இணைப்பு.09/08/2013

வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகியது. படங்கள் இணைப்பு.09/08/2013
இன்றையமுதல் நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை 09.08.2013) பி.ப 02.00 மணிக்கு நீச்சல் போட்டி, கட்டுமரம் வலித்தல் , படகோட்டம் , நீச்சல் சைக்கிள் ஓட்டம் அடங்கிய முப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.




Leave a Reply

Your email address will not be published.