Search

உதைபந்தாட்டப் பயிற்சி ஆரம்பம்!10, 12 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான!

லண்டனில் வல்வை புளுஸ் சிறுவர்களுக்கான,உதைபந்தாட்டப் பயிற்சி ஆரம்பம்

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 05-03-2012 ஆம் திகதி காலை 11 மணிக்கு 10, 12 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சி ஆரம்பமாகிறது.

வீரர்கள், பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் காலை 11 மணிக்கு சமூகம் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம்(ஜ.இ)

தொடர்புகளுக்கு

கு.ஜெயக்குமார் 07886 204986

ஆ.குகாணந்தஜோதி 077881 34915




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *