மரண அறிவித்தல்-திருமதி சுப்பிரமணியம் யோகம்மா!
பிறப்பு : 9 யூன் 1932 — இறப்பு : 28 பெப்ரவரி 2012
கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகம்மா அவர்கள் 28-02-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயாமுத்து பொண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற வைரமுத்து பொண்ணாத்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற வைரமுத்து சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்
பத்மாவதி ஜெயரதி ஜெகநாதன் காலஞ்சென்ற மதிவதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்
சரஸ்வதி(இலங்கை) காலஞ்சென்ற அழகம்மா ரோவனி கிருஷ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
இந்திரன்(லண்டன்) சிவராசா(இலங்கை) வசந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்
தயாபரன் சசிதா(லண்டன்) விஜயகுமார் ஜெசிதா( லண்டன்) இனிதன் சிவகௌரி(கனடா) பிரபாகரன் லதா(லண்டன்) கௌசிகன் சோபிதா(நோர்வே சத்சன்(சிங்கப்பூர்) வினோத்(இலங்கை) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்
அபிநயா ஆரணி ஆதர்ஸ் அட்சயா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 29-02-2012 புதன்கிழமை அன்று சாந்திபுரம் நொச்சிகுளம் திருகோணமலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951103675
பத்மாவதி-யோகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779778985
இனிதன் — கனடா
செல்லிடப்பேசி: +14166488836