லண்டன் ஈலிங் அம்மன் பூங்காவனம்
லண்டன் ஈலிங் அம்மன் பூங்காவனத்திருவிழாவின் பூங்காவனச் சோடனைகள் லண்டன் வாழ் வல்வை மக்களாலே செய்யப்படுவதுடன் எமது ஊர் பாரம்பரிய அம்மன் பாடல்களும் வழமை போல் வல்வை மக்களால் பாடப்பட்டன
வல்வை சிவன் கோவில் மனோகரகுருக்களின் புதல்வர் பராபரகுருக்கள் தற்பொழுது லண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் அம்மனுக்கு பணியாற்றிவருவது கூறிப்பிடத்தக்கது.
