செய்திகள்

ஈனப்பிறவி சுமேந்திரன் கொடும்பாவி யாழில்!

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளமன்ற ஊறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவி யாழ் பல்கலைக்காழகத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது.

சிங்களபேரினவாதத்தின் கால்களை நக்கி பிழைக்கும் அரசியலை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டுவர முயலும் சுமந்திரன் கடந்த காலங்களில் ஈழத்தமிழ்தேசிய இனத்தின் பாரம்பரிய நிலம்இசுயநிர்ணயஉரிமை என்பனவற்றுக்கு எதிரான கருத்துகளை பகிரங்கமாக சொல்லி வருவது கவனத்தில் கொள்ள தக்கது.

நேற்று மாலை தூங்கவிடப்பட்டுள்ளதாகவும் தமிழினதுரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் களுத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது.

படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ்பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.இலகுவினில் எவரும் களற்றி எடுத்து செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் கையிரினால் உயரமான மாடிக்கட்டடமொன்றினில் அது தொங்க விடப்பட்டிருந்தது. இதனிடையே கூட்டமைப்பினர் ஜெனிவாவிற்கு செல்வதில்லையென எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென கோரும் ஊடக அறிக்கையொன்றினை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *