| திரு தேவராசா சிவநேசன் |
| (சிவக்கிளி) |
| தோற்றம் : 1 சனவரி 1951 — மறைவு : 17 ஓகஸ்ட் 2013 |
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா சிவநேசன் அவர்கள் 17-08-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராசா முத்துமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமசிவம் கோசலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.மஞ்சுபாஷணி, வசீகரன் (M.Sc,Eng) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோஜினிதேவி, வனிதாதேவி, பரஞ்சோதி, ராஜசுலோசனா, சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவம், ஜீவன், பரமேஸ்வரி, அருள்சிவம்(கண்னன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
| தகவல் |
| மனைவி, பிள்ளைகள் |
| நிகழ்வுகள் | ||||||||||||
|
||||||||||||
| தொடர்புகளுக்கு | ||||||
|
||||||













Leave a Reply