ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும்.
ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது.
இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு இருந்தால் தயவுசெய்து
எமது மின்னஞ்சலுக்கு அறியதாருங்கள்
மார்ச் 5
நிகழ்வுகள்
- 2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் சிங்களராணுவ ஆளஊடுருவும் படைகளால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
- 1824 – பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.
- 1940 – சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
- 1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
பிறப்புக்கள்
- 1871 – ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)
- 1886 – டொங் பிவு (Dong Biwu), சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் (இ. 1975)
- 1913 – கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (இ. 2009)
- 1934 – Daniel Kahneman, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
இறப்புக்கள்
- 1953 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (பி. 1878)
- 1966 – அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி. 1889)