Search

அமரர் திரு நடராசா கந்தசாமி-அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலல்!

அமரர் திரு நடராசா கந்தசாமி-அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலல்

எமது குடும்பத்தின் வழிகாட்டியாக திகழ்ந்து கடந்த 11.02.2012 அன்று எம்மை ஆளாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எமது குடும்ப தலைவர் திரு நடராசா கந்தசாமி அவர்களின் பிரிவுத்துயரில் பங்குகொண்டு நேரிலும் தொலைபேசியிலும் அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும்; அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மலர் வளையங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்தியோர்களுக்கும்; பலவழிகளில் பேருதவிகள் புரிந்த உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எம் இதயம் கலந்த நன்றிகளை தெரிவிப்பதோடு 17.03.2012 அன்று நடைபெறவுள்ள அந்தியேட்டி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்: 17.03.2012 (சனிக்கிழமை)
மதியம் 12 மணி பிற்பகல் 3 மணி வரை

இடம்: St Oswald Church hall
47 Brocks Drive
Sutton
Surrey
SM3 9UW

தொடர்புகட்கு
மகன் க . சுகுமாரன்
07931 854208




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *