அன்பான தமிழ் உறவுகளே…!
துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் உங்களின் உறவான… ஐநாவால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்தாமல் தடுக்கும் விதத்தில் அந்த ஈழ அகதிகளை உங்களில் ஒரு உறவாக நினைத்து அவர்களை நாடு கடத்துவதில் இருந்து உடனடியாக தடுத்து நிறுத்த அவர்களுக்கான இந்தத் தளத்தில் உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள்.
உங்களின் ஒவ்வொரு கையொப்பம்தான் ஐநாவின் நெஞ்சில் பதியப்பட்டு, அந்த அகதிகளின் நாடு கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்தும்.
அன்பான தமிழ் உறவுகளே… உடனடியாக உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள்.
நன்றி.
Please sign!!
http://chn.ge/147LNpW